எதற்கும் துணிந்தவன் : ரன்னிங் டைம்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள படம் எதற்கும் துணிந்தவன்

இந்தப் படம் பிப்ரவரி 4ஆம் தேதி திரைக்கு வருகிறது.

எதற்கும் துணிந்தவன் படத்திற்கு தணிக்கை குழுவினர் யு ஏ சான்றிதழ் வழங்கி உள்ளது

அதோடு இப்படம் 2 மணி நேரம் 31 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.