Connect with us

நாலுவரி செய்திகள்

டியர் சாய்னா… ‘நீங்க எப்போதும் என் சாம்பியன் தான்’ – மன்னிப்பு கேட்டார் சித்தார்த்

சினிமா

டியர் சாய்னா… ‘நீங்க எப்போதும் என் சாம்பியன் தான்’ – மன்னிப்பு கேட்டார் சித்தார்த்

பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டைக் குறிப்பிட்டு, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் ஒரு டுவிட் போட்டிருந்தார்.

அதில் “ஒரு நாட்டில் பிரதமருக்கே பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாகக் கூற முடியாது.

இதை கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறேன். பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதல்” என கடுமையாக சாடி இருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா கூட தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இந்த விவகாரத்தில் சாய்னாவிடம் மன்னிப்பு கோரி நடிகர் சித்தார்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்..

Actor siddharth apology letter to saina nehwal

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top