Connect with us

நாலுவரி செய்திகள்

நடிகராக அறிமுகம் – சித் ஸ்ரீராம்..!

செய்திகள்

நடிகராக அறிமுகம் – சித் ஸ்ரீராம்..!

மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் பிண்ணனி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம்.

அதன் பிறகு சித் ஸ்ரீராம் சங்கர் இயக்கத்தில் வெளியான ‘ஐ’ திரைப்படத்தில் என்னோடு நீ இருந்தால் பாடல் பெருமளவு ரசிகர்களைக் கவர்ந்தார்.

இவர் சிறந்த பிண்ணனி பாடகருக்கான பிலிம்பேர் விருதை வென்றுள்ளார்.

தற்போது மணிரத்னத்தின் இயக்கத்தில் ஜெயமோகன் திரைக்கதை எழுதியிருக்கும் இந்த படத்தில் சித் ஸ்ரீராம் முண்ணனி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top