Connect with us

நாலுவரி செய்திகள்

விஜய் சேதுபதி விலகிய படத்தில் தேவ் பட்டேல்!!

செய்திகள்

விஜய் சேதுபதி விலகிய படத்தில் தேவ் பட்டேல்!!

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகயிருந்த படம் 800.

இதில் விஜயசேதுபதி நாயகனாக நடிக்கயிருந்தார். முத்தையா முரளீதரன் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்பதால் அவரது வேடத்தில் விஜயசேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு எழுந்தன.

அதையடுத்து அந்த படத்தில் இருந்து விலகினார் விஜயசேதுபதி.

தற்போது 800 படத்தில் ஸ்லம்டாக் மில்லியனர், ஹோட்டல் மும்பை, சாப்பி என பல படங்களில் நடித்துள்ள பிரிட்டன் நடிகர் தேவ் பட்டேல் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தேவ் பட்டேல் மங்கிமேன் என்ற ஆங்கில படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top