Connect with us

நாலுவரி செய்திகள்

இழுத்து மூடப்பட்ட சரவணா ஸ்டோர்

செய்திகள்

இழுத்து மூடப்பட்ட சரவணா ஸ்டோர்

கரோனா தொற்றுக் காரணமாக தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குரோம்பேட்டை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸில் பணிபுரிந்த 250 பணியாளர்களின் 30 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது

சூப்பர் சரவணா ஸ்டோர் கடையை மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top