Connect with us

நாலுவரி செய்திகள்

ராஜூவுக்கு ஓட்டு போட சொல்லும் பிரபல நடிகர்! யார் தெரியுமா !!

செய்திகள்

ராஜூவுக்கு ஓட்டு போட சொல்லும் பிரபல நடிகர்! யார் தெரியுமா !!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 5 இந்த வாரத்தோடு முடிவுபெறுகிறது. டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என தான் பிக் பாஸ் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்

வாக்கெடுக்கும் நேற்று இரவு முதல் தொடங்கி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ராஜுவுக்கு வாக்களிக்கும்படி நடிகர் மிர்ச்சி செந்தில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு உள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் தான் ராஜு முக்கிய ரோலில் நடித்து வருகிறார்

கத்தி என்கிற கதிரேசன் ரோலில் தான் ராஜு அந்த தொடரில் நடிக்கிறார். “Let’s make our champ the big boss 5 champ. Vote for kathi.. ” என செந்தில் போஸ்ட் செய்து உள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top