Connect with us

நாலுவரி செய்திகள்

பெண்கள் இலவச தையல் இயந்திரம் – உடனே முந்துங்க!!

செய்திகள்

பெண்கள் இலவச தையல் இயந்திரம் – உடனே முந்துங்க!!

தமிழகத்தில் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

பெண்கள் மின் மோட்டாருடன் கூடிய இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்கலாம் என கடலூர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

தையல் இயந்திரத்தை இலவசமாக பெற்றுக்கொள்ள 20 முதல் 45 வயது வரை உள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

இவர்கள் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.கைம்பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயன்பெற மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top