Connect with us

நாலுவரி செய்திகள்

ஜனவரி 31 வரை ஊழியர்களுக்கு.. அரசு அறிவிப்பு..!

செய்திகள்

ஜனவரி 31 வரை ஊழியர்களுக்கு.. அரசு அறிவிப்பு..!

மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்; “கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அலுவலகம் செல்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஆனால், வீட்டிலிருந்து வேலை செய்யும் வகையில், பணி நேரத்தில் இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் மட்டும் பணிக்கு வர அறிவுறுத்தப்படுவதுடன், எஞ்சிய 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்து பணி செய்ய வேண்டும். சுழற்சி முறையில் அமல்படுத்தப்படும்.

பார்வையாளர்களுடனான சந்திப்புகளை, மிகவும் தேவையாக இருந்தால் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

. இந்த விதிமுறைகள் ஜனவரி 31-ம் தேதி வரை அமலில் இருக்கும்” என கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top