Connect with us

நாலுவரி செய்திகள்

GPAY,PHONEPE,PAYTM முடக்கம் பொதுமக்கள் அவதி..!

செய்திகள்

GPAY,PHONEPE,PAYTM முடக்கம் பொதுமக்கள் அவதி..!

கடந்த இரண்டு மணி நேரமாக ஜிபே போன்பே பேடிஎம் போன்றவை பணப்பரிவர்த்தனை செயலிழந்து உள்ளன.

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை,பேடிஎம் போன்ற ஆன்லைன் பேமென்ட் தளங்கள் கடந்த 2 மணி நேரமாக UPI சர்வர் செயலிழந்துள்ளன.

எந்த பணப்பரிவர்த்தனையும் செய்ய முடியவில்லை என பல பயனர்கள் ட்விட்டரில் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐசிஐசிஐ வங்கி, பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக அதன் UPI அமைப்பு செயலிழந்துள்ளதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.

நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உருவாக்கிய உடனடி கட்டண பரிவர்த்தனையும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயனர்களுக்கு செயலிழந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top