Connect with us

நாலுவரி செய்திகள்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை.! கல்வித்துறை அமைச்சர்

செய்திகள்

1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை.! கல்வித்துறை அமைச்சர்

புதுச்சேரியில் , கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 444 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்து, சோதனை நேர்மறை விகிதம் 13.87 சதவீதமாக உயர்ந்துள்ளது

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாளை திங்கட்கிழமை முதல் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இணைய வழி கல்வி மூலம் பள்ளிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

10 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில் கொரோனோ வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வழக்கம் போல் நடத்தலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top