Connect with us

நாலுவரி செய்திகள்

ஊட்டியில் சுற்றுதலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

செய்திகள்

ஊட்டியில் சுற்றுதலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

நீலகிரியில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்கள் காலை 10 முதல் பகல் 3 வரை மட்டுமே திறக்க அனுமதி

உதகை அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லத்துக்குப் பகல் 3 மணி வரை மட்டுமே பயணிகள் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை (ஜன. 9) முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் சுற்றுலாத் தலங்கள் செயல்பட அனுமதி இல்லை. அன்று அத்தியாவசிய கடைகள் மட்டும் செயல்பட அனுமதி

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top