ஹைதராபாத் மருத்துவமனைகளில் – குழந்தைகள் அனுமதி

ஏராளமான குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது சுகாதாரத் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

குடும்ப உறுப்பினர்கள் மூலமாக கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி, குழந்தைகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

குடும்பத்தில் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த சிறார்களுக்கு , 50 சதவீதம் அளவுக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது

கடந்த ஒரு சில நாள்களாக குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதும்,  சிகிச்சை பெறுவதும் அதிகரித்துள்ளது