Connect with us

நாலுவரி செய்திகள்

விஜய், அஜித் இருவரில் தன் படத்தில் யார் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும்- சிம்பு

சினிமா

விஜய், அஜித் இருவரில் தன் படத்தில் யார் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும்- சிம்பு

நடிகர் சிம்பு இனி டாக்டர் சிம்புவாக அழைக்கபடுவது சிம்பு ரசிகர்களுக்கு படு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது

மாநாடு படத்தின் மாபெறும் வெற்றிக்கு பிறகு சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்து வருகிறார்.

தான் விண்ணைத்தாண்டி வருவாயா பட ரிலீஸின் போது சிம்புவின் ஒரு பேட்டி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில், அஜித், விஜய், ரஜினி, கமல் இதில் யார் உங்களுடைய படத்தில் வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறீர்கள் என சிம்புவிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு சிம்பு, இவர்கள் 4 பேரும் என்னைவிட அனுபவம் கொண்டவர்கள். இவர்கள் என் படத்தில் வில்லனாக நடிப்பது சரியாக இருக்காது, அவர்களது படத்தில் வில்லனாக நடிக்க கூப்பிட்டால் நான் நடிப்பேன்

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top