Connect with us

நாலுவரி செய்திகள்

கர்ப்பமாக இருக்கும் காஜல் – சமந்தா போட்ட கமெண்ட்

சினிமா

கர்ப்பமாக இருக்கும் காஜல் – சமந்தா போட்ட கமெண்ட்

நடிகை சமந்தா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவை திடீரென பிரிந்தது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சிஅளித்தார்

தற்போது சமந்தா சினிமாவில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

மறுபுறம் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் 2020ல் திருமணம் செய்துகொண்ட நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.

அவர் இன்ஸ்டாகிராமில் கர்ப்பமாக இருக்கும் செய்தியை உறுதி செய்ய pregnancy டெஸ்ட் கிட் விளம்பரம் ஒன்றை பதிவிட்டு உள்ளார் .

 

சமந்தா கமெண்ட் செய்து இருக்கிறார். “அவ்வ்.. குயூட்டி.. ஜொலிக்கிறியே” என சமந்தா கூறி இருக்கிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top