Connect with us

நாலுவரி செய்திகள்

கொரோனா அதிகம் ஆபத்து உள்ள 19 நாடுகள் பட்டியல் – இந்திய அரசு வெளியீடு

செய்திகள்

கொரோனா அதிகம் ஆபத்து உள்ள 19 நாடுகள் பட்டியல் – இந்திய அரசு வெளியீடு

கொரோனா அதிகம் பரவி வரும் தென் ஆப்பிரிக்கா, சீனா 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்க்கனவே இருக்கும் கொரோனா தாக்கமும் அதிகரிக்க தொடங்கியுள்ளது

அதிக கொரோனா ஆபத்து உள்ள நாடுகள் பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது.

1. Countries in Europe including The united kingdom

2. South Africa

3. Brazil

4. Botswana

5. China

6. Ghana

7. Mauritius

8. New Zealand

9. Zimbabwe

10. Tanzania

11. Hong Kong

12. Israel

13. Congo

14. Ethiopia

15. Kazakhstan

16. Kenya

17. Nigeria

18. Tunisia

19. Zambia
உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு மட்டும் இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top