Connect with us

நாலுவரி செய்திகள்

சிம்புவுடன் டாக்டர் பட்டம் வெல்லும் தமிழ் இளைஞர்!

Uncategorized

சிம்புவுடன் டாக்டர் பட்டம் வெல்லும் தமிழ் இளைஞர்!

நடிகர் சிம்பு 6 மாத குழந்தையிலிருந்து 39 வயது வரை நடித்து வருகிறார் என்பதும் நடிப்பு மட்டுமின்றி இயக்கம், இசை, பாடகர், பாடலாசிரியர் ஆகிய பணிகளுக்காக அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

வேல்ஸ் பல்கலைக்கழகம் நாளை சிம்புவுக்கு டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்புவுடன் சேர்ந்து விளையாட்டு வீரர் மாரியப்பன் அவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. இவர் சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தொழிலதிபர் விஜி சந்தோஷம் அவர்களுக்கும் டாக்டர் பட்டத்தை வேல்ஸ் பல்கலைக்கழகம் வழக்கம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com

இலவசமாக கம்ப்யூட்டர் கோர்ஸ் பயில : https://www.youtube.com/c/kanivi

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in Uncategorized

  • Uncategorized

    இன்றைய ராசிபலன்கள் 12.12.2021

    By

    மேஷம்: இன்று இளம் பெண்களுக்கு நல்ல வரன் கிடைத்து திருமண வாழ்வு கைகூடும். மாணவர்கள் ஞாபகத்திறன் சிறந்து உயர்ந்த தேர்ச்சி அடைவர்....

  • Uncategorized

    இன்றைய ராசிபலன்கள் 09.12.2021

    By

    மேஷம்: இன்று உடல்நலம் நன்றாக இருக்கும். ஆடம்பரச்செலவு செய்யும் எண்ணம் மேலோங்கும். தம்பதியர் ஒற்றுமையாக நடந்து சமூகத்திலும் உறவினர்களிடமும் நன்மதிப்பு பெறுவர்....

  • Uncategorized

    இன்றைய ராசிபலன்கள் 08.12.2021

    By

    மேஷம்: இன்று கணவன் – மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம்...

  • Uncategorized

    இந்தியா-தென்னாப்பிரிக்கா தொடர் தொடங்குவது எப்போது? புதிய அட்டவணை!

    By

    சற்று முன் பிசிசிஐ இந்தியா – தென் ஆப்பிரிக்கா தொடரின் புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம் இதோ முதல் டெஸ்ட்:...

  • Uncategorized

    இன்றைய ராசிபலன்கள் 07.12.2021

    By

    மேஷம்: இன்று உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம்,...

To Top