Connect with us

நாலுவரி செய்திகள்

இனி என் மகன் வெறும் சிம்பு இல்ல…. டாக்டர் சிம்பு!! – கெத்து காட்டும் டி.ஆர்

செய்திகள்

இனி என் மகன் வெறும் சிம்பு இல்ல…. டாக்டர் சிம்பு!! – கெத்து காட்டும் டி.ஆர்

பிரபல இயக்குனரும் தயாரிப்பாளரான டி.ராஜேந்தரின் மகனான சிம்பு, சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார்.

இவர் நடிப்பு, இசை, இயக்கம், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வருகிறார்.

அவர் எத்தனை சர்ச்சைகளில் சிக்கினாலும், சினிமாவில் தோல்விகளை சந்தித்தாலும் இத்தனை ஆண்டுகள் திரையுலகில் நடித்தற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள் தான்.

இவரது டெடிகேஷனுக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு ‘மாநாடு’ (Maanaadu) படத்தின் வெற்றி படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சிம்பு.

வேல்ஸ் யூனிவர்சிட்டி சார்பாக இன்று டாக்டர் பட்டம் தன் மகனுக்கு வாங்கியதை நேரில் பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டுள்ளார் டி.ராஜேந்தர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top