Connect with us

நாலுவரி செய்திகள்

சென்னையில் வரும் திங்கள் முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடு.!

செய்திகள்

சென்னையில் வரும் திங்கள் முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடு.!

கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த கட்டுப்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் தென்னக ரயில்வே சற்றுமுன் ஒரு கட்டுப்பாட்டை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்க வேண்டுமென்றால், இரண்டு தவணை தடுப்பூசி போட்டு இருப்பது கட்டாயம் .

2 தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே மின்சார ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் .

இந்த நடைமுறை வருகின்ற 10ஆம் தேதி திங்கட்கிழமை காலை 4 மணி முதல் அமலுக்கு வரும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top