Connect with us

நாலுவரி செய்திகள்

சுப .துக்க நிகழ்சிகளை ஆன்லைனில் முன்பதிவு-மாவட்ட ஆட்சியர்

செய்திகள்

சுப .துக்க நிகழ்சிகளை ஆன்லைனில் முன்பதிவு-மாவட்ட ஆட்சியர்

நெல்லையில் திருமண மண்டபங்கள், வீடுகளில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளை https://covidcaretirunelveli.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இல்லையென்றால் விழா தடுத்து நிறுத்தி வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top