Connect with us

நாலுவரி செய்திகள்

பழனி தைப்பூசத் திருவிழா-பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர்

செய்திகள்

பழனி தைப்பூசத் திருவிழா-பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட ஆட்சியர்

வரும் 18-ம் தேதி தைப்பூசத்தன்று மாலை 4.45-மணிக்கு கோயில் பணியாளர்களை கொண்டு தேரோட்டம் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழனி கோயில் தைப்பூச நிகழ்வுகள் கோயில் வலைத்தளம், யூடியூப் சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் விசாகன் அறிவித்துள்ளார்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்த்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top