Connect with us

நாலுவரி செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி!!

செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு – முதல்வர் முக ஸ்டாலின் அதிரடி!!

அரசு பெரும் நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் மக்களின் நலன் கருதி 1297 கோடி ரூபாய் செலவில் 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பரிசு தொகுப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த பரிசு தொகுப்புகள் வழங்கப்படுவதை நானே நேரடியாக சென்று நியாயவிலை கடைகளில் ஆய்வு செய்தேன்.

பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் பணிகளை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள்  கண்காணிக்க வேண்டும்

அனைவருக்கும் தரமான பரிசு பொருள் கிடைக்க உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top