Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் ??

செய்திகள்

தமிழ்நாட்டில் மீண்டும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில் ??

டெல்டா மாவட்டங்கள், தென்கடலோர மாவட்டங்கள் ,காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும்.

நாளை தென்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top