Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை -மஞ்சள் அலர்ட்

செய்திகள்

தமிழகத்தில் இன்றும் நாளையும் மழை -மஞ்சள் அலர்ட்

தென்னிந்தியப் பகுதியில் நிலவும் குளிர் மற்றும் ஈரப்பதமான காற்றின் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் அதை ஒட்டிய ஆந்திரப் பகுதியில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யும்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடு துறை, நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதை ஒட்டியுள்ள ஆந்திரப் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது.

சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்பட்டாலும், லேசானது முதல் மிதமான மழை இன்றும், நாளையும் பெய்யும்.

பொதுமக்கள் இது குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top