ஒரு முத்தக் காட்சிக்கு ரூ.50 லட்சம்

மலையாளத்தில் பிரேமம் படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் அனுபமா பரமேஸ்வரன்.

அனுபமா பரமேஸ்வரன் மற்றும் ஆஷிஷ் ரெட்டி நடிப்பில் சங்கராந்தியை முன்னிட்டு வெளியாகி உள்ள படம் ரவுடி பாய்ஸ் .

அனுபமா பரமேஸ்வரன் ரவுடி பாய்ஸ் படத்தில் ஆஷிஷ் ரெட்டியுடன் முத்தம் கொடுத்து நடித்து உள்ளார்.

இந்த முத்த காட்சிக்காக பிரத்யேகமாக அவர் ரூ.50 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

முதலில் இதில் நடிக்க மறுத்த அவர் ரூ.50 லட்சம் தருவதாக சொன்னதும் ஒப்புக்கொண்டாராம்.