Connect with us

நாலுவரி செய்திகள்

மீண்டும் ஹீரோவாக சூரி – யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

சினிமா

மீண்டும் ஹீரோவாக சூரி – யார் டைரக்‌ஷன்ல தெரியுமா?

விஜய், அஜித், சூர்யா, ரஜினி என அனைத்து டாப் ஹீரோக்களுடனும் நடித்துள்ள சூரி, தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார்.

வெற்றிமாறனின் விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி உள்ள சூரி, மேலும் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.

வெற்றி மாறன் தற்போது நடிகர் சூரியை நாயனாக வைத்து ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ நடித்துள்ளார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

அமீர் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் தான் சூரி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top