Connect with us

நாலுவரி செய்திகள்

துபாயில் கோல்டன் விசா பெற்ற தமிழ் நடிகை

சினிமா

துபாயில் கோல்டன் விசா பெற்ற தமிழ் நடிகை

குறிப்பிட்ட துறையில் சாதிக்கும் நபர்களை ஊக்கப்படுத்தும் விதமாக துபாய் எமிரேட்டின் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் கோல்டன் விசா முறையை அறிமுகப்படுத்தினார்.

சினிமாத்துறை மட்டும் இல்லாமல் மருத்துவம், பொறியியல் துறைகளில் சாதித்தவர்களுக்கு இந்த விசா வழங்கப்படும்

பிரபல நடிகை திரிஷாவை தொடர்ந்து துபாயின் 10 வருஷத்திற்கான கோல்டன் விசாவை நடிகை ராய் லட்சுமி பெற்றுள்ளார்

இந்த விசா பெற்றதன் மூலம் அவர் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமகனாக வாழலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top