Connect with us

நாலுவரி செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்.. அரசு அதிரடி

செய்திகள்

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்.. அரசு அதிரடி

தமிழகத்தில் ஒமிக்ரான் மற்றும் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.

பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகளை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எவ்வித கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்படாமல் இருந்தது.

தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கான நாளை டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என சற்று முன் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top