Connect with us

நாலுவரி செய்திகள்

நாய் சேகரும் அதே நாளில் தான் ரிலீஸாம்..

சினிமா

நாய் சேகரும் அதே நாளில் தான் ரிலீஸாம்..

சதீஸ் நாயகனாக நடிக்கும் நாய் சேகர் படம் வரும் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக பிரமாண்ட படைப்புகளான ஆர்ஆர்ஆர், வலிமை , ராதேஷ்யாம் உள்ளிட்ட படங்கள் ஜனவரி வெளியீட்டிலிருந்து ஒதுங்கியது

இதை சிறு பட்ஜெட் படங்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள முன் வருகிறது.

வலிமை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட ஜனவரி 13-ம் தேதியில் அஸ்வினின் “என்ன சொல்ல போகிறாய்” படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாய் சேகர் படமும் ஜனவரி 13-ம் தேதி ரிலீஸ் செய்யப்படவுள்ளது. நகைச்சுவை நடிகர் சதீஷ், நாய் சேகர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார்

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய் கேரக்டருக்கு மிர்ச்சி சிவா டப்பிங் பேசிஉள்ளார்

naai sekar release in jan -13..

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top