Connect with us

நாலுவரி செய்திகள்

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000 !!

செய்திகள்

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000 !!

ஆற்று மணலை ஏழை மக்கள் சிரமமின்றி பெற புதிய வழிமுறைகள் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தன.

ஒரு யூனிட் ஆற்று மணலின் விலை ரூ.1,000ஆக நிர்ணயித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதிக கட்டணத்திற்கு மணல் விற்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

ஆற்று மணல் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தற்பொழுது 16 லாரி குவாரிகள் மற்றும் 21 மாட்டு வண்டி குவாரிகள் இயக்குவதற்கு சுற்றுப்புறச் சூழல் தடையின்மை பெறப்பட்டுள்ளது.

அரசு மணல் கிடங்குகளில், கூடுதலாக செயல்படவுள்ள வங்கிகளில் கவுண்டர்கள் மூலமாக பொதுமக்கள் பணம் செலுத்தி மணலை பெற்றுக் கொள்ளலாம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top