Connect with us

நாலுவரி செய்திகள்

நியூயார்க் துயரமான சம்பவம்: பகீர் தகவல்

செய்திகள்

நியூயார்க் துயரமான சம்பவம்: பகீர் தகவல்

நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், இது நகரத்தின் வரலாற்றில் மிக மோசமான தீ விபத்து எனவும், இதன் தாக்கம் அனைவராலும் உணரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நியூயார்க் நகர உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை காலை 19 மாடி கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான உறுதியான காரணம் தெரியவரவில்லை என்றாலும், பகல் 11 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு வந்தனர்.

இதுவரை 9 சிறார்கள் உட்பட 19 பேர்கள் உடல் கருகி பலியாகியுள்ளது. ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்

இதில் 13 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரியவந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top