Connect with us

நாலுவரி செய்திகள்

‘பொங்கலுக்கு பிறகு ஊரடங்கு இருக்காது’ – அமைச்சர் மா.சு

செய்திகள்

‘பொங்கலுக்கு பிறகு ஊரடங்கு இருக்காது’ – அமைச்சர் மா.சு

சென்னை அடையாற கொரோனா ஆலோசனை மையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தனர்.

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.

ஆக்சிஜன் அளவு 92 அளவுக்கு கீழ் சென்றால் மட்டுமே மருத்துவமனை உதவியை நாட வேண்டும் என அறிவுறுத்தினார்

தீவிர நுரையீரல் தொற்று மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொள்ளவேண்டும்

சிறிய அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டு தனிமையில் இருக்கலாம்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in செய்திகள்

To Top