Connect with us

நாலுவரி செய்திகள்

அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise !

சினிமா

அயன் மேன்னாக களமிறங்கும் Tom Cruise !

தற்போது மீண்டும் Doctor Strange in the Multiverse of Madness திரைப்படத்தில் அயன் மேன் கதாபாத்திரம் வரவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

ஆனால் Robert Downey Jr மீண்டும் அயன் மேன்னாக காட்ட வாய்ப்பே இல்லை.

வேறொரு முக்கிய நடிகரின் பெயர் அயன் மேன்னாக நடிப்பதாக கூறப்படுகிறது.

Tom Cruise தான் அயன் மேன்னாக Doctor Strange in the Multiverse of Madness படத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் காட்சி படத்தில் 6 அல்லது 7 நிமிடம் வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top