Connect with us

நாலுவரி செய்திகள்

குக் வித் கோமாளியில் தொகுப்பாளரும் மாற்றமா??

cook-with-comali

சினிமா

குக் வித் கோமாளியில் தொகுப்பாளரும் மாற்றமா??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது 3வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கின்றது.

இந்த நிகழ்ச்சி எப்போது தொடங்கப்படும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ரக்சன் மாற்றப்பட்டு உள்ளார் என செய்தி வைரலாகிறது

அவருக்கு பதிலாக மாகாபா தான் இந்த சீசனை தொகுத்து வழங்குகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து இன்னும் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in சினிமா

To Top