இன்று நள்ளிரவு முதல் ஒரு முறை கார் செல்ல ரூ.70 சுங்ககட்டணம்: அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்

நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணங்கள் உயருகின்றன

தமிழ்நாட்டில் உள்ள 24 சுங்கச்சாவடிகளில் ₹5 முதல் ₹240 வரை கட்டணம் அதிகரிக்கிறது

சென்னை அருகே நல்லூர் சுங்கச்சாவடியில் 40% கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

ஒரு முறை கார் செல்ல கட்டணம் ரூ.50 என இருந்த நிலையில் நள்ளிரவு முதல் ரூ.70 ஆக உயர்த்தப்பட உள்ளது