சசிகலா வழக்கில் ஏப்ரல் 8ல் தீர்ப்பு?

பங்குனி அமாவாசையான இன்று(மார்ச் 31), கொங்கு மண்டலத்திற்கு சென்று, தன் ஆதரவாளர்களை சந்திக்க, சசிகலா திட்டமிட்டிருந்தார்.

அ.தி.மு.க., பொதுச்செயலர் யார் என, சென்னை சிவில் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் தீர்ப்பு, ஏப்., 8ல் வெளியாகலாம் என்ற, தகவல் பரவி வருகிறது.

இதனால், அவரது இன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.