தண்ணீர் எடுக்க சென்ற போது, தகாத காரியம் செய்த இளைஞர்.!

பீகார் பாகல்பூர் பகுதியில் இர்பான் என்ற இளைஞர் வசிக்கும் பகுதியில் இருக்கும் நிறைய பெண்களிடம் மோசமான முறையில் நடந்து கொண்டு வந்துள்ளார்.

அந்த பகுதியில் வசிக்கின்ற ஒரு இளம் பெண் தண்ணீர் பிடிப்பதற்காக சென்ற பொழுது அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்.

அப்போது, வீடியோவையும் எடுத்து வைத்துள்ளார்.அந்த பெண்ணிடம் இருவரும் உல்லாசமாக இருந்த மிரட்டி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

அந்த பெண்ணை கொலை மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார். இதனால், பயந்துபோன அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட இளைஞர் மீது புகாரளித்தார்.

இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் குற்றவாளியான இளைஞர் தலைமறைவாகி உள்ளார்.

அவரை கண்டு பிடிக்க காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர்.