நகைக்கடன் தள்ளுபடி.. அமைச்சர் புதிய அதிரடி !!!

கடன் தள்ளுபடி பெற தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியல் வெளியிடப்பட்டது.

நகைக்கடன் பெற தகுதி பெற்றவர்களுக்கு தள்ளுபடி சான்றிதழ் வழங்கும் பணிகள் துவங்கியது. இதில் தகுதி இருந்தோர் பலர் தள்ளுபடி பட்டியலில் இல்லை என்று புகார் அளித்தனர்.

கடலூர் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தகுதி இருந்தும் இடம் பெறாதவர்கள் மனு அளிக்கலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்

நகைக்கடன் தள்ளுபடி பட்டியலில் தகுதிஇருந்தும் இடம் பெறாதவர்கள், தங்கள் பகுதியை சார்ந்த கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப்பதிவாளரிடம் மனு கொடுக்கலாம்