இன்றும் சென்செக்ஸ் உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

இன்று காலை மும்பை பங்குச்சந்தை திறந்தவுடன் சுமார் 180 புள்ளிகள் சென்செக்ஸ் உயர்ந்தது

சற்றுமுன் சென்செக்ஸ் தற்போது 58,850 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று காலை தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி சுமார் 70 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது

தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 17,550 என்ற புள்ளியில் விற்பனையாகி வருகிறது