வீட்டு கடனில் இந்த வரிச்சலுகை ஏப்ரல் 1 முதல் கிடைக்காது!!!

மலிவு விலை வீட்டுத் தேவையை அதிகரிக்கும் நோக்கில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஆண்டு பட்ஜெட்டில்,

1 ஏப்ரல் 2019 முதல் 2022 மார்ச் 31 வரையிலான காலகட்டத்தில் வாங்கிய வீட்டுக் கடன் வட்டியில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் வரி விலக்கு பெறும் தேதியை நீட்டித்திருந்தார்.

முதல் முறையாக வீடு வாங்குபவர்கள் செலுத்தும் வட்டிக்கு 50,000 ரூபாய் வரை விலக்கு அளிக்க அனுமதி இருந்தது.

ஏப்ரல் 1, 2022 முதல், 80EEA பிரிவின் கீழ் மலிவு விலை வீடுகளுக்குக் கிடைக்கும் கூடுதல்வரி விலக்கு
கிடைக்காது

பின்னர் மார்ச் 2022 வரை இது நீட்டிக்கப்பட்டது.