129 இலக்கை கடைசி ஓவரில் திக்கி திணறி வெற்றி பெற்ற பெங்களூரு!

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 129 என்ற இலக்கை கடைசி ஓவரில் திக்கி திணறி எடுத்து பெங்களூர் அணி வெற்றி பெற்றது

முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

இதனை அடுப்பில் 129 என்ற இடத்தை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது இந்த வெற்றியின் காரணமாக இரண்டு புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது என்று கூறப்பட்டது