டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி புறப்பட்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவருக்கு டெல்லியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

3 நாள் பயணமாக டெல்லி செல்லும் முதலமைச்சர், பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர்களை சந்திக்க உள்ளார்!

வரும் ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் கலைஞர் – அண்ணா அறிவாலயத்தை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்