அஜித் குமாருக்கு ஆயுர்வேத சிகிச்சை

கேரளாவில் பாலக்காடு பகுதியில் அமைந்துள்ள கல்பாத்தி விஸ்வநாதர் கோயிலுக்கு அதிகாலை 5 மணிக்கு சென்ற அஜித், வெள்ளை வேட்டி, வெள்ளை துண்டு அணிந்து பிரார்த்தனை செய்தார்.

பிறகு கோயிலை விட்டு வெளியே வந்த அவர், அங்கிருந்த தனது ரசிகர், ரசிகைகளுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

கேரளாவில் இருக்கும் பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அஜித் சிகிச்சை பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அஜித் தரப்பு உறுதி செய்யவில்லை.