அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு 10-ம் வகுப்பு முடித்தவர் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள் : 4

3 ஆண்டுகள் முன் அனுபவம் : 10 ம் வகுப்பு தேர்ச்சி விண்ணப்பதாரர் Motor Mechanism தெரிந்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு : அதிகபட்சம் 57 க்குள் இருக்க வேண்டும்.

முன் அனுபவம் : 3 ஆண்டுகள் முன் அனுபவம் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் (Driving Licence) வைத்திருக்க வேண்டும்.

தேர்வு முறை : தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஊதியம் : தேர்வர்களுக்கு 7th CPC என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

The Senior Manager, Mail Motor Service, Tallakulam, Madurai 625 002 என்ற முகவரிக்கு 17.5.2022 கடைசி நாளுக்குள் விரைவு அஞ்சல் செய்ய வேண்டும்.

For More Info: SR Staff Car Driver Notification – 17 March 2022.pdf – Google Drive

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/