அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தேனி,அல்லிநகரம்,கருவேல்நாயக்கன்பட்டி,சுற்று வட்டாரங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது

தேனி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குமரி கடலில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை வளிமண்டல கிழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது

வெப்பசலனம் காரணமாக இன்று முதல் வரும் 11ம் தேதி வரை தென் தமிழகத்திலும் வட தமிழகத்திலும் அடுத்த

4 நாட்களுக்கு இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/