அமித்ஷாவின் கருத்துக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்; முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒரே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்கிறீர்கள்;

ஆனால் அதில் நீங்கள் வெற்றி பெற மாட்டீர்கள் என தெரிவித்துள்ளார்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/