அரசுத் தேர்வுகள் இயக்கம் முக்கிய அறிவிப்பு !!

நடப்பு ஆண்டில் 10, 11 & 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கண்டிப்பாக நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது

10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், தங்கள் ஹால்டிக்கெட்டுகளை நாளை பகல் 2 மணி முதல் https://t.co/dXYsM7Zj74 இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/