அரசுப் பேருந்துகளில் இனி புதிய வசதி..! போக்குவரத்துத்துறை

தமிழக பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்கும் வகையில், கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் தமிழக அரசு அறிவித்துள்ளது

தற்போது ஒலிபெருக்கி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளது.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், “பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும்

இந்த ஒலிபெருக்கி அமைக்கும் பணி முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/