ஆசிரியர் தகுதி தேர்வு : அவகாசம் நீட்டிப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.26-ம் தேதி வரை அவகாசம் நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

காலக்கெடுவை நீட்டிக்க கோரிக்கைகள் வந்ததையடுத்து ஏப்.18 முதல் ஏப்.26 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/