“ஆதார்-பான் கார்டு” இணைப்பு..முக்கிய தகவல்..!

ஆதார் அட்டையை குடும்ப அட்டை மற்றும் வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்திருந்தது,பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்

இந்த பான் கார்டு மூலம் ஏற்படும் வரி ஏய்ப்புகளை தடுக்கவும், கடன் மோசடிகளை குறைக்கவும் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவித்தது.

இந்த பான் கார்டை இணைப்ப்பதற்கு மார்ச் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.

தவறவிட்டவர்களுக்கு அபராதத்துடன் கூடிய கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை இணைக்காவிட்டால் பான் கார்டு நம்பர் செயலிழந்துவிடும்.

அதாவது www.incometax.gov.in என்ற இணையதளம் மூலமாக இணைத்துக் கொள்ளலாம்.

 

மேலும் செய்திகளுக்கு : https://www.naaluvariseithigal.com/