ஆய்வக உதவியாளர் இடம் நிரப்ப உத்தரவு!!

பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர் தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே மாதம் பொது தேர்வு நடக்க உள்ளது.

செய்முறை தேர்வு, வரும் 25ம் தேதி துவங்குகிறது. முன்னதாக, மாணவர்களுக்கு செய்முறை தேர்வு பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 செய்முறை தேர்வு முறையாக நடக்கும் வகையில், பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு, கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்